இலவசமாக pan card பெறமுடியும்
இலவச பான் கார்டு வாங்க என்ன செய்யவேண்டும்
1.உங்கள் ஆதார் கார்டு- ல் நீங்கள் உங்கள் current photo update செய்திருக்கவேண்டும் (optional )
2.உங்கள் ஆதார் கார்டுடன் உங்கள் கைபேசி என்னை கட்டாயமாக (mandatory) இணைத்திருக்கவேண்டும்
3.உங்கள் tc( transfer certificate) மாற்றுச்சான்றிதழ் உள்ளபடி உங்கள் பெயர், பிறந்த தேதி ஆண்டு எல்லாம் செய்யக இருக்க என்று சரிபாருங்கள் ஒருவேளை தவறாக இருந்தல் உங்கள் அருகாமையில் உள்ள Aadhar center -க்கு சென்று திருத்தம் செய்துகொள்ளுங்கள் அதான் பிறகு கீழேயே கொடுக்கப்பட்ட இணையதளத்தில் விண்ணப்பித்து 10நிமிடத்தில் உங்கள் epan கார்டு இலவசமகா பெற்றுக்கொள்ளுங்கள்
Efilling websit :https://www.incometaxindiaefiling.gov.in/home
1.முதலில் ஆதார் நம்பர் உள்ளிடவேண்டும் மற்றும் உறுதி செய்யவேண்டும்
3.validate உறுதி படுத்தவேண்டும்
4.GET பான்
Thank you
Please share ur friends
உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்
நன்றி 🙏🙏🙏